கதையாசிரியர் தொகுப்பு: ஜே.எஸ்.ராகவன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

சேமிக்க வேண்டும் ஐயா..!

 

 பாட்டு வாத்தியார் பட்டு, காபிக்கு அப்புறம் வெத்தலை சீவல் போட்டுக்கலாம் என்ற முக்கிய முடிவு எடுத்தார். காபி கொண்டுவந்த பார்வதி மாமி, ‘‘சாமளா இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவா. தலையைப் பின்னிண்டு இருக்கா’’ என்றாள். ‘‘மொள்ள வரட்டும். எப்படி இருக்கேள் மாமி?’’ ‘‘அமோகமா இருக்கேன். அப்புறம்… உங்களை ஒண்ணு கேக்கணுமே!’’ ‘‘சாமளா எப்படிப் பாடறான்னுதானே? ஜோராப் பாடறாளே! உங்க காதிலேதான் விழுந்துண்டு இருக்குமே!’’ ‘‘அதில்லை. உங்களை வேற ஒண்ணு கேக்கணும். சாமளா ஸ்கூல்லே அவளுக்கு ஒரு வேலை


பஸ் டிக்கெட் கதைகள்!

 

  ‘கிளுகிளு’ ‘காதல் அரிச்சுவடி’ என்கிற டைட்டிலைப் பதிவு செய்திருந்த டைரக்டர் ரொமான்ஸ்ராஜா, பொருத்தமான கதையைத் தேடிக் கொண்டு இருந்தார். ‘‘கிளுகிளுப்பான காதல் கதை சொல்லுய்யா!’’ ‘‘சொல்றேண்ணே! நம்ம ஹீரோ யூ.கே.ஜி. ஹீரோயின் எல்.கே.ஜி…’’ டே… டே..! மொட்டை மாடியை அண்ணாந்து பார்த்த பார்வதி திடுக்கிட்டாள். ‘‘என்னங்க, நம்ம பையன் மாடியில கைப்பிடிச் சுவத்தைப் பிடிச்சுட்டுத் தொங்கறான். ‘ஓ’ன்னு கத்திட்டே ஓடுறான். விழுந்து வைக்கப் போறான். என்ன ஆச்சு அவனுக்கு?’’ ‘‘நாளைக்கு காலேஜ் ‘பஸ்&டே’ ஆச்சே! பயிற்சி எடுத்துட்டு


‘குட்மார்னிங்’ குருமூர்த்தி

 

 பூந்தமல்லி கன்டோன்மென்ட்டில் இருக்கும் குருமூர்த்தியின் வீட்டு பச்சை நிற இரட்டை கேட், அவர் மனசைப் போலவே எப்போதும் விசாலமாக விலங்கினங்களுக்காகத் திறந்திருக்கும். ராட்சச இரும்பு சீப்பால் நேர் வகிடு எடுத்தாற்போல் கேட்டில் இருந்து ஓடிய பாதையின் இரண்டு பக்கங்களிலும் செடிகள், கொடிகள், மரங்கள், பதியன்கள், பூச்சட்டிகள், கலர் கலராகப் பூக்கள். அவற்றில் ஹெலி காப்டராகப் பறந்து இறங்கும் பட்டாம்பூச்சிகள், சாம்பல் நிற சிட்டுக் குருவிகள், குக்கூ குக்கூ என்று கச்சேரி செய்யும் கருங்குயில்கள், கீக்கீ என்று விமர்சனம்


தேறுதல் மந்திரவாதி!

 

 படம்: முத்து வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை அழைத்துக் கொண்டுபோக எஸ்கார்ட்டாக வந்து நின்றது போன்ற பிரமை! ‘‘இன்னிக்கு ராவுலே அண்ணே! சுடுகாட்டுக்குக் கௌக்காலே ஒரு பாளடைஞ்ச ஊடு இருக்கே…அங்கே தான்! நடு ஜாமம் பன்னன்டு மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன். வந்து அளைச்சுட்டுப் போறேன். ஊட்ல அம்மாவும் வருவாங்களா?’’ ‘‘வேணாம்டா! சுடுகாட்ல இருக்கிற பிசாசுங்க அவளைப் பார்த்துபயந்துக் கும். நாம போவோம்.