கதையாசிரியர் தொகுப்பு: ஜெய்சங்கர் ஜெயராமையா

2 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் மாற்றும் கோணங்கள்

 

 1984—-ஆம் ஆண்டு…. கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. இரும்மா…. இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு என தமிழ்வாணனின் துப்பறியும் நாவலை சுவாரசியமாக படித்து கொண்டிருந்தான் மகன் கணேஷ். ஏன்டா? இப்படி எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் கையுமா இருக்கே?,,, தாய் அலுத்துக்கொண்டாள். பதினான்கு வயதாகும் 10-ஆம் வகுப்பு படிக்கும் கணேஷுக்கு கதை புத்தகம் என்றல் உயிர். ஐந்தாம் வகுப்பில் தொடங்கிய இந்த ஆர்வம் அவனுக்கு 10-ஆம் வகுப்பிற்குள் ஊரிலுள்ள அரசு நூலகத்திலுள்ள


எலி உறவு

 

 அந்த இரண்டு குட்டி எலிகள் ஹாலில் இருந்த அலமாரியனடியிலிருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தன! விநாயகம் மும்மூரமாக மறுநாள் ஆபீசில் சமர்பிக்க வேண்டிய பைலை சரிபார்தபடியே… அந்த எலிகளை ஓரகண்ணால் கவனித்து வந்தான். வீட்டுக்காரன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற இறுமாப்பில் அதிலொரு சுண்டெலி ஹாலின் அடுத்த மூலைக்கு குடு குடுவென ஓடியது! அதை துரத்திக்கொண்டு மற்றொரு எலியும் துள்ளி குதித்து கொண்டு ஓடியது…. மின்னலடிக்கும் துரு துரு குட்டி கண்களுடன் அங்கும் இங்கும் துள்ளி குதித்து சேட்டை