கதையாசிரியர் தொகுப்பு: ஜெயந்தி சதீஷ்

1 கதை கிடைத்துள்ளன.

நன்மை பயக்கும் எனில்

 

 தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு. “”ஏன்னா… நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?” “”பால்காரன் பால் போடலயா?” “”எக்ஸ்ட்ரா பாலுன்னா… கொழந்தேல்லாம் வர்றதோன்னோ?” “”ஓ… சரி போயிட்டு வந்துடறேன்!” மணி பதினொன்று ஆகிவிட்டது. லலிதாவும், விசுவும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வாசலை எட்டி பார்த்தபடி இருந்தனர். வாசலில் கார் வந்து நிக்கும் ஓசை கேட்டதும், வாசலுக்கு ஓடினார் விசு. முதலில் ஸ்ரீதர் இறங்கினான். “”வாப்பா… சவுக்கியமா… ப்ரியா நீங்கள்லாம் அப்படியே