கதையாசிரியர் தொகுப்பு: ஜி.ஆரோக்கியதாஸ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வீடு, இரு வாசல்!

 

 இளங்கோ வெளியூரில் இருக்கும் தன் தங்கையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான்… ‘‘ஆமாம் மாலா, அம்மா போனதிலேர்ந்து அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார். தனக்குன்னு யாருமே இல்லைன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டார். எத்தனை சொல்லியும் அவரைச் சமாதானப்படுத்தவே முடியலே! அதனால ஒரு ஐடியா பண்ணேன். பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்துக்கு அப்பாவை அழைச்சிட்டுப் போய்க் காட்டினேன். அந்த முதியோர்களோட கண்ணீர்க் கதைகளை நேரடியா அவங்க வாயாலேயே கேட்டதும், ‘இவங்களை விட நாம எவ்வளவோ பரவாயில்லை. நமக்கு நம்ம பிள்ளைங்க


தமிழ் சினிமா!

 

 “அப்பா! எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, அது அந்த ரகுவோடதான்!” “போயும் போயும் ஓட்டல்ல டேபிள் துடைக்கிற பையன் எனக்கு மாப்பிள் ளையா? சே! நெனைக்கவே கேவலமா இருக்கு.” “அவரைக் கைதூக்கிவிட ஆளில்லேப்பா! அதனால கௌரவம் பார்க்காம வேலை செஞ்சு, மேல படிக்கிறாரு. பணம் இல்லேன்னா என்னப்பா, நல்ல குணம் இருக்கு அவர்கிட்டே! திறமையும் ஆர்வமும் இருக்கு. கூடிய சீக்கிரமே ஃபாஸ்ட் ஃபுட் கடை திறக்கிற முயற்சியில இருக்காரு.” “கிழிச்சான். தமிழ் சினிமாவுலதான்மா நீ சொல்றதெல்லாம் நடக்கும்.