கதையாசிரியர் தொகுப்பு: ச.முத்தமிழ்

1 கதை கிடைத்துள்ளன.

புள்ளி கோடு

 

 சென்னைக்கு வந்து 10 வருடங்களாயிற்று. கோகுல் இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியாகிவிட்டான். அபார்ட்மென்ட் வீடு. மனைவி கிருஷ்ணவேணிக்கு போதுமான நகைகள். மகன் ஸ்ரீராம் மெட்ரிக்குலேஷனில் செவன்த் படிக்கிறான். கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் இந்த 10 வருடம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. படித்து முடித்தவுடன் ஓட ஆரம்பித்த ஓட்டம்… இப்போதுதான் சற்று நிதானத்துக்கு வந்திருக்கிறது. வேலை…வேலை… என்று வேலைக்காக அலைந்து திரிந்த சில வருடங்கள்…, கல்யாணம்… கல்யாணம்… என்று கல்யாண பரபரப்பில் சில வருடங்கள். இடையில்