கதையாசிரியர் தொகுப்பு: செ.செந்தில்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

இருமனம்

 

 ஒரு காலை பொழுது அம்மா நான் கிளம்புறேன் என்ற குரல் போய்ட்டு வாமா என்று அவள் தாயின் குரல் மறுபக்கம் ஒலிக்க, நடந்து சென்று அவளின் வீடருகே உள்ள பஸ் ஸ்டாண்டில் மாநகர பேருந்திற்காக காத்து கொண்டிருந்தாள். அவளின் பேருந்து வந்தது. பேருந்தில் அவளின் தோழியின் அருகில் அமர்ந்து பேசிகொண்டே சென்றிருந்தால். அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ஏறினார்கள். பேருந்து கிளம்பியுடன் ஒருவன் இளம் பச்சை நிற சட்டையுடன் அவளை ரசித்து பார்த்துகொண்டிருந்தான்,