கதையாசிரியர் தொகுப்பு: செ.குணரத்தினம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மீன்

 

 “இவடத்தில துறையடிக்குப் போய், அம்பது ரூபாக்கு என்னெண்டாலும் மீன வாங்கித்து வாங்க!’ என்று ஐம்பது ரூபா நோட்டைக் கணவனிடம் நீட்டினாள் மனைவி பொன்னம்மா, அதை வாங்கியவர் அவளிடம் சொன்னார். ‘இந்த நாளையில அம்பது ரூபாக்கு ஆர் மீன் தரப்போறானுகள்?’ கெளுத்தி மீனும் வாங்கேலா!’ “நீங்க என்ன கத கதைக்கிaங்க? நேத்து முந்தனாத்தெல்லாம் துறையடியில சரியான மீனாமே! அம்பது ரூபாக்கு ரெண்டு சூரன் மீன் குடுத்தவனுகளாமே! இதால நம்மட றோட்டால வாங்கித்துப் போன சனமெல்லாம் சொன்னதுங்கள்!”. “நேத்து முந்தனாத்தெல்லாம்


மாமா வருகிறர்

 

 “மனே சேகரன், சைக்கிள்ல ஒடிப்போய், அப்பாப்பாவ நானொருக்கா வரட்டாமெண்டு சொல்லி ஏத்திக் கொண்டு வாறியா?” மறுபேச்சுப் பேசாமல் “சரியப்பு!” என்றபடி சேகரன் உசாராகச் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியே போனான். அவன் அப்பப்பாவை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வரும் வரைக்கும் எனக்கு எந்த வேலையிலும் ஈடுபட மனம் இடம் கொடுக்வில்லை. பழைய நினைவுளில் நனைந்தபடி நான் சாய்மானக் கதிரையில் விழுந்து படுத்துக் கொண்டேன். தங்கச்சி ரம்மியா ஆசுபத்திரியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு நான் மாசாமாசம் அப்பாவின் கையில்