கதையாசிரியர் தொகுப்பு: செந்தில்நாதன்

1 கதை கிடைத்துள்ளன.

பூவை கிழிக்காத கத்தி

 

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரு வயதான ஆண்,பெண் தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியை தேடினர். காசிக்கு செல்லும் அந்த ரயிலில், இவர்கள் பெயர் மதன்,சந்தியா என்று ஒட்டியிருந்த ரயில் பெட்டியில் அமர்ந்தனர். இவர்கள் எதிரே தள்ளாத வயது உடையவ ஒரு தம்பதி அமர்ந்தனர். ரயில் புறப்பட்டது சிறு தூரம் சென்ற பின் இவர்கள் எதிரே அமர்ந்து இருந்த தம்பதியினர் இவர்களை பார்த்து: “ நீங்கள் எத்தானவது முறையா போறீங்க, எப்போ கல்யாணம் ஆச்சு”? என்று கேட்டனர்