கதையாசிரியர் தொகுப்பு: சு.வேலுப்பிள்ளை

4 கதைகள் கிடைத்துள்ளன.

பரோபகாரம்

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வரண்ட பாலைவனம் போன்ற மணல் வெளி. அங்கே சில பனை மரங்கள் நின்றன. ஒரு மரம் சமீபத்திலேதான் கங்குகள் உதிர்ந்து காட் சியளித்தது. இளமை கழிந்து கன்னிப்பருவமடைந்ததற்கு அறிகுறியாக, கங்குகள் உதிர்ந்தும், அவற்றின் சின்னங்கள தெறித்திருந்தன. வாலிப முறுக்கிலும் இளமை நினைவுகள் தோன்றுவது போல அந்தக் கங்குச்சிதர்களொான்றிலே ஒரு பனங் கற்றாளை. அதன் நடுவிலே இளங் குருத்துகள், சுற்றிவர முதிர்ந்த இலைகள், வாளின்


நிலைகேடு

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை -”குளுகுளு” என்று சீதந் ததும்பும் காலை. அந்தக் காலையின் சௌந்தர்ய சிகரம்தான் அதோ விளங்கும் தாமரைத் தடா கம். ஆழ்ந்த தபஸ்வியின் ஞான விளக்கம் போல் தெளிந்திருந்தது அதன் ஜலம். அதில் ஒரு மலர் – தாமரை மலர் – மொட்டுவிடும் போது, இன்று மலர்ச்சிரிப்பு. அதன் ஹிருதயத்திலே ஊறியிருக்கிறது. ஆனால் மலரவில்லை. ஏன்? அதோ! ஓய்வின் முழுப் பொலிவுடனே ஆதவன்


பாற்காவடி

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று திருக்கார்த்திகை. அந்தக் கிராமத்திலுள்ள சுப்பிரமணி யசுவாமி கோயிலில் ஒரே கலகலப்பு. போவோர் வருவோரின் நட மாட்டம் ஒருபுறம். தெய்வ சந்நிதானத்தை உலக விவகாரங்கள் பேசு வதற்கேற்ற இடமாக்கிக் கொண்ட கும்பல் ஒருபுறம், பலவர்ணப் புடை வைகளையணிந்து கொண்டு வானவில்லின் நிறத்தைத் தெறிக்கவிட்டு நடமாடிய பெண்கள் கும்பல் ஒருபுறம் இப்படியாகக் காட்சி தந்து. அந்தத் திருக்கோயில். பூசைக்குரிய எவ்வித ஆயத்தங்களும் தென்பட வில்லை.


மண்வாசனை

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உஸ்… ஸ்…… அப்பாடா.” காலை முழுவதும் காட்டியும் மறைத்தும் கண்ணாம் பூச்சி ஆட்டமாடி, ஈற்றிலே வைரமுத்தரிற் கவிந்து, அவரைப் பரிபூரண மாக ஆட்கொண்டுவிட்ட களைப்பின் சொல் வடிவங்கள் அவை. அவர் தமது தோளிற் கிடந்த கலப்பையையும் நுகத்தையும் அநாயாசமாக, ஆனால் வெகு பரிவுடன் இறக்கி, பல்லாண்டு பல்லாண்டாகக் கலப்பையும் நுகமும் கிடந்து தழும்பு கண்ட அந்தச் சுவரிலேயே சார்த்திவிட்டு, தலையிற் கட்டியிருந்த துண்டை