கதையாசிரியர் தொகுப்பு: சுரேந்தர்நாத்

1 கதை கிடைத்துள்ளன.

தீண்டித் தீண்டி…

 

 நான் ஸ்வேதா. வயது 17. சினேகாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட நிறம். உயரம்..? நடிகர் மாதவன், தலையைக் குனியாமல் என் உதட்டில் முத்தம் கொடுக்கலாம். வீட்டில் பணம்… நிறையப் பணம். அம்மா, அப்பாவால் வளர்க்கப்பட்டேன் என்பதை விட, பணத்தால் வளர்க்கப் பட்டேன் என்பதே நிஜம்! ப்ளஸ் டூ முடித்தவுடன், நகருக்கு வெளியே, ரகசிய நோய் மருத்துவர்களுக்கு அடுத்து அதிகமாக முளைத்திருக்கும் இன்ஜினீயரிங் காலேஜில் அப்பா என்னைச் சேர்த்துவிட, அங்குதான் கதையே ஆரம்பம்! வினோத், எங்கள் காலேஜில் மூன்றாமாண்டு படிக்கும்