கதையாசிரியர் தொகுப்பு: சுமதி குமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

குடியிருந்த கோயில்

 

 குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை நம்பி மக்கள் வாழந்து வந்தனர்.அரிசி, தேங்காய், மஞ்சள் பயிரிட்டு விவசாயம் செய்தனர்.சில மக்கள் கைத்தறியில் ஈடுபட்டு துணிமணிகளையும் நெய்து வந்தனர். இப்படிப்பட்ட விவசாயி-நெசவுத் தொழிலில் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் நம் கதாநாயகி அஞ்சனா.அவளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே அறிவியல் பாடம் என்றால் ரொம்ப அவா. அவளுடைய தோழிகள் ராதாவும், மாலாவும், ” ஏ அஞ்சனா!விளையாட வருகிறாயா


வானதியின் ஐஸ்வரியம்

 

 ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன. நம் கதையின் கதாநாயகி வானதி, ஓர் அழகான எளிமையான குடும்பத்தில் இவூரில் பிறந்தவள். சிறு பருவதிலிருந்தே, எப்பொழுதும் அவள் வீட்டில் உள்ள அழகான நாகலிங்க மரத்தின் கிழே பொழுதை கழிப்பாள். இரவில் அம்மரத்திலிருந்து வரும் நற்மனம், அவள் மனதை பல மையில்கள் இறக்கைகட்டி பறக்க செய்யும்.அவள் கண், அதன் அழகான பூ மேல் சிறிதும் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு