கதையாசிரியர் தொகுப்பு: சிவசைலம்

1 கதை கிடைத்துள்ளன.

உயிர்களிடத்தில் அன்பு செய்

 

 2015 ஜூன் இருபதாம் தேதி, மும்பை CNBC TV18 தொலைகாட்சி நிறுவனத்தின் சென்ற ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா. நாட்டின் பிரதமர் கையால் வெற்றி பெற்றவர்கள் விருது வாங்கி கொண்டு இருந்தனர். ஐ.டி பிரிவில் சிறந்த தொழில் முனைவோராக ராம் பெயர் அறிவிக்கப்பட்டது. I-apps எனப்படும் ஐ-போன் மற்றும் android பயன்பாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தான் இந்த ராம். ஆறடி உயரமும் வெள்ளை தோலும், மெல்லிய உடல் வாகும்