கதையாசிரியர் தொகுப்பு: சம்யுக்தா

1 கதை கிடைத்துள்ளன.

இல்லாத க்விங்

 

 “ஹே… தாத்தா வந்திருக்காரு… தாத்தா வந்திருக்காரு. தாத்தா… யூ நோ சம்திங். நான் அடுத்து சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு போகப் போறேன், போகப் போ…றே…னே…” உள் அறையில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, அம்முவின் பிஞ்சுக் குரல் கேட்டது. அப்பா, இப்படிச் சொல்லாமல்கொள்ளாமல் புறப்பட்டு வருபவர் இல்லை. இப்படித் திடீரென்று… சிறிது பதற்றத்துடன் வெளியில் வந்தேன். அப்பா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தார். கூடவே, அவர் கை விரல்களில் மூன்றை மட்டும் பற்றிக்கொண்டும், அவர் மேல் ஈஷிக்கொண்டும்,