கதையாசிரியர் தொகுப்பு: சத்யா சுரேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!

 

 எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12 வயது மகனிடம் நான் ஏடாகூடமாக ரியாக்டக செய்துவிடுவேன் என்று கலவரத்துடன் பார்த்தார் சுதாகர். “இன்னும் இரண்டு வருஷத்தில் சூப்பரா உனக்கு மீசை முளைக்கும், அழகா எப்படி ஷேவிங் பண்றதுன்னு அப்பா உனக்க கத்தத் தரேன், ஓ.கே.’ என்றதும் முகம் மலர்ந்தான் விஷ்வா. சுதாகர் அதுபோல் நினைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. போன வாரம் நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து