கதையாசிரியர் தொகுப்பு: சசிகலா சாந்தாராம்

1 கதை கிடைத்துள்ளன.

உதவி

 

 காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான். அங்கு, அவன் தாய் லட்சுமி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பறித்துக் கொண்டிருக்க, “”அம்மா… அப்பா எங்கேம்மா காணோம்?” “”அவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டாருப்பா. அவர் சிநேகிதருக்கு, இரண்யா ஆபரேஷன் பண்ணி, ஆஸ்பத்திரியில் இருக்காராம். துணைக்கு யாருமில்லைன்னு போயிருக்காரு. சாயந்தரமா தான் வருவேன்னு சொல்லிட்டு போனாரு.” அங்கிருந்த துணி துவைக்கும் கல்லின் மீது, அமர்ந்தவன், “”ஏம்மா… அப்பாவுக்கு என்ன