கதையாசிரியர் தொகுப்பு: சக்திபிரியா

1 கதை கிடைத்துள்ளன.

நெருப்புடா! நெருங்குடா!

 

 “ஏய்! என்னடி இது?” என்று கையிலிருந்த சேலையைக் காண்பித்து கேட்டாள் அலமேலு. “என்ன அத்தே?” என்று தயங்கிக் கேட்ட ரம்யாவின் கன்னங்களில் பளாரென்று அறை விழுந்தது. “ஏண்டி என் காஸ்ட்லி சேலைய பார்த்து துவைன்னு அப்பவே சொன்னேனில்ல. இப்படி கறை பண்ணி வைச்சிருக்கே?” என்று அதட்டினாள் அலமேலு. “இல்ல அத்தே! நான் சரியாத்தான்” என்று முடிப்பதற்குள் அடுத்து அறை விழ துவண்டு விழுந்தாள் ரம்யா. “ஒழுங்கா துவைச்சு அயர்ன் பண்ணி வைக்கனும் என்ன?” என்று அழகாக துவைத்து