கதையாசிரியர் தொகுப்பு: கௌரி கோபாலகிருஷணன்

1 கதை கிடைத்துள்ளன.

மாற்றி யோசி

 

 மங்களத்திற்கு ஒரே எரிச்சல், கோபம். யார் மேல் காட்டுவது. வீட்டில் யாரும் இல்லை. பாத்திரத்தை நங் என்று வைத்தாள். ஜன்னலை அடித்து சாத்தினாள். கொசு வந்து விடும். இந்த கொசு கூட நம்மை தான் கடிக்கிறது என்று எண்ணி ஆத்திரமாக வந்தது. எங்கேயோ படித்திருக்கிறாள், O இரத்த வகையை சார்ந்தவரை தான் கொசு அதிகமாக கடிக்குமாம். ராகவன் அருகில் உள்ள கோயிலுக்கு போயிருக்கிறார். வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகிறது. பணியில் இருக்கும்