கதையாசிரியர் தொகுப்பு: கௌரி அனந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

யார் குற்றவாளி?

 

 ‘எதற்காய் அவள் இப்படிச் செய்தாள்?’ இன்று வரை அவனுக்குள் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி. ‘அவளுக்குப் பிடித்தவனுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழவேண்டும் என்பதற்காகத் தானே அவன் விலகினான். பிறகேன் இப்படி ஒரு முடிவெடுத்தாள்?’ ஊருக்குப் போய்விடவேண்டும் என்று ஆசை எழும் ஒவ்வோர் சமயமும் இப்படித்தான், இந்த பாழாய்ப்போன அவளின் நினைவுகள் வந்து தடுத்து விடுகின்றது. கடைசியாய் அவளை சந்தித்த இரண்டு முறையும் அவனை நேருக்கு நேராய் பார்ப்பதை முழுதாய் தவிர்த்திருந்தாள். ஆயிரம் ஆசைகளை தனக்குள் அடக்கி அவனை