கதையாசிரியர் தொகுப்பு: கோ.மிதுராங்கன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

வித்தைக்காரணல்ல!

 

 நான் என் பாட்டிற்கு ரோட்டோரமாக எனது கணத்த பையை சுமந்தவாறு நடந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முதல் வகுப்பு சேர்ந்தேன், அங்கு செல்லும்போதே வீதிக் குழப்பமாக கிடந்தது, இப்போது வீடு திரும்புகிறேன் ஆனால் இப்போதும் ஒரே குழப்பம். அது ஓர் ‘Y’ வடிவ சந்து நான் நிற்பது அதன் காலில், இடப்புறமா? வலப்புறமா? ஆட்டோக் காரர் எவரையும் காணவில்லை, ஆனால் விசித்திரமாக இடது புறம் வெறுமையாக கிடந்தது; கடதாசி குப்பைகள் உருளுது – காற்றின் அலாவல் கேட்குது. வலதுபுறமோ


ஒரு மரம்

 

 கையில் ஒரு நல்ல நாவல் – முழு நிசப்தம். ஆனாலும் வாசிக்கின்ற எண்ணம் துளிர் விடவேயில்லை. சகஜம் போல் அதுக்கு தீர்வு பார்க் தான். 5 நிமிஷங்கள் – ஒரு டீ ஷெர்ட் – ஒரு ஜீன்ஸ் – குடை (மழை சேர்த்தாலும் என்கிற ஐயம்) – சப்பாத்து – புஸ்தகம் – புறப்பட்டாச்சு. பார்க்கினுள் எவருமில்லை. ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’ என்று பாடத் தோன்றியது. ஒவ்வோரு மரங்களின் சஞ்சலங்களும் மாதரின் வதனத்தைக் கூட நாணச்


செலக்சன் – ஒரு பக்க கதை

 

 “என்ன சேர், உங்க ஃபிரெண்ட்ஸ் இரண்டு பேர் ஒரே மாசத்துல இப்படி ஆயிடிச்சே?” அவன் கணேஷின் உதவி இயக்குனராக இருந்து பலநாள் பழகியிருப்பினும் தயக்கத்துடன் வினவினான். “யெஸ், அவங்க அவங்க விதி இல்லையா?” “யெஸ் சேர் பட் நீங்க கொஞ்சம் வருத்தப்படுவீங்க என்டு நினைச்சேன் அதான் கேட்டேன்” “என்ன பண்ண சொல்லுற கார்த்திக் நேற்று கூட அவனுங்கள நினைச்சு அழுதேன் ஆனாலும் 40 வயசுல போனதுக்காக இல்ல நாங்க மூண்டு பேரும் சேர்ந்து அடிக்கிற கூத்த நினைச்சு


மையல்

 

 “மையல் செய்யாது உய்வதெல்லாம் உய்யலோ?…” என் இருதயத்தை தொட்ட தற்கால பாடல் என்றால் இதைத்தான் சுட்டிக்காட்டுவேன். அந்த கவிதை வரிகளில் கமல் ஹாசன் எழுதிய வசனங்கள் செதுக்கினாற் போலிருக்கும், நானும் மையல் செய்யாத வாழ்வு வாழ்வே இல்லை என வாதாடுபவன் தான். நான் கண்மூடி இருந்த கணம் திடீரென வரைப்பட்டிகை பாடுவதை நிறுத்தியது.பாட்டை நிறுத்தியது யாரென நன்கு தெரியும். “ஏன் சந்திரா?” “எழும்புடா, எடுத்து குடி கொஃபியை” சொல்லிவிட்டு தப்பலாம் என எண்ணினால், நானோ அவளின் மிருதுவான


இரு கடிதங்கள்

 

 அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த இரண்டு கவர்களலாலும், காரணம், அந்த இரண்டு கவர்களின் கீழ் உள்ள காகிதங்கள் கூறவிருக்கும் விடயங்கள் யாவும் அவன் அறிந்ததே, ஒன்று அவனை கையெழுத்து போட விடாமல் இருப்பதற்காக, மற்றையது அதற்கு நேர் எதிர், கையெழுத்திட வைப்பதற்கு. அவனிடம் இருந்த சகல தைரியத்தையும் ஒன்று திரட்டி அவற்றை வெளியெடுத்து வாசித்தான், 1வதுமடல்: அப்பா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்