புஷ்பாக்காவின் புருஷன்
கதையாசிரியர்: கீதா மதிவாணன்கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 8,903
இன்றைக்கு இழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுபோல் தோன்றியது. அம்மா கண்களை மூடிக்கிடந்தாள். மார்புக்கூடு சீரில்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. சற்று…