கதையாசிரியர் தொகுப்பு: கி.சுரேந்தர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

முதன் முதலாய்…

 

 “சாரு.. சீக்கிரம் எழுந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு ” தூங்கிக் கொண்டிருந்த மகளை அன்பாக எழுப்பினாள் நித்யா. வழக்கத்தை விட அன்று முன்னதாகவே எழுந்து விட்ட நித்யா சாருவையும் எழுப்பி குளிப்பாட்டி பள்ளிக்குச்செல்ல தயார் படுத்தினாள். “அம்மா இன்னைக்காச்சும் அப்பா என்ன ஸ்கூலுக்கு கூப்ட்டுப் போவாரா ?” “நாளைக்கு கண்டிப்பா போகலாம் செல்லம் ” “எப்பவும் இதான் சொல்ற . ஆனா அப்பா வரதே இல்ல . போ ” சலித்துக்கொண்டே பள்ளி வேனில் ஏறிச் சென்றாள்


அம்மா…

 

 நியூயார்க். விண்ணை முட்டும் கட்டிடங்கள், பனி படர்ந்த சாலைகள், விரைந்தோடும் கார்கள். பார்த்துப் பார்த்து ஒரு சேலையை வாங்கிக் கொண்டிருந்தான் ரகு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த சேலையை எடுத்துக் கொண்டான். “ம்ம்.. அம்மாவுக்கு இது நல்லா இருக்கும் இல்லையா ஜெனி?“ – மனைவியைக் கேட்டான். ஆமாம் என்பதுபோல தலையசைத்தாள் அவள். அந்த சேலையை வாங்கிக் கொண்டு நேராக ,ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது ரகுவின் கார். “நீயும் என்கூட வரலாமே ஜெனி? நீ தான்