கதையாசிரியர் தொகுப்பு: கிஷோர் ஸ்ரீராம்

1 கதை கிடைத்துள்ளன.

தேர்

 

 நான் அந்தக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகத்தான் போனேன். லீவைஸ் கால் சராயும் பழுப்பு நிற டி-ஷர்ட்டுமாக நான் மட்டும் வித்தியாசமாகத் தென்பட்டேன். எல்லோரும் மயில் கண் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து சிவப் பழமாகக் காட்சியளித்தார்கள். “”வாடா அம்பி, ஏன் லேட்டு?” என்றார் சாம்பன் மாமா. “”இல்ல மாமா , பாஸ்போர்ட்டு விஷயமா கோயம்புத்தூர் வரைக்கும் போயிருந்தேன்” “”சரி… சரி… வா வந்து உட்கார்” கோவிலின் வாகன சாலை முன்பு இருந்த கல்மண்டபத்தில் அன்று பிரம்மோத்ஸவ கமிட்டி