கதையாசிரியர் தொகுப்பு: காந்தி சங்கர்

1 கதை கிடைத்துள்ளன.

நானும் வாழ்கிறேன்

 

 அடர்த்தியான தலை முடி நரையோடியிருக்கும்.இடது பக்கம் வாகெடுத்து நல்லா எண்ணெய் தடவி வலிச்சு சீவியிருப்பாரு. நல்ல அகலமான நெற்றியில் திருநீற்று பட்டை அடித்திருந்தாலும். மேல் திருநீற்றுகீற்றில் எண்ணெய் வழிந்து பாதி ஆங்காங்கு மறைந்தும்.கீழுள்ள இரு கோட்டிலும் வியர்வை முத்துக்கள் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாய் உடைந்து வழிய காத்திருக்கும்.முழுக்கை சட்டை அணிந்து சட்டையின் கைகள் இரண்டும் ஒரு மடிப்பு மடிக்கபட்டிருக்கும். கால் சட்டை அவர் நடக்கையில் ஏதோ அவரை விட்டு பறக்க துடிப்பது போல அடிக்கடி பறந்து