கதையாசிரியர் தொகுப்பு: என்.கே.ரகுநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

தசமங்கலம்

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது மதிப்புக்குரிய ஆசிரியப் பெருந்தகை அமரரான செய்தி நாலைந்து நாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது. அவரிடம் படித்த மற்றொரு மாணவர் பெரும் துயரத்தோடு அதனைத் தெரிவித்தார். நேரில் சென்று என் இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியவில்லையே என்று எனக்குப் பெரிய கவலை! வாத்தியாரின் மரணச் செய்தி ரேடியோவில் அறிவிக்கப்பட்டதாம். கேட்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என் வாரிசுகளினால் வந்த வினை. வானொலியில் எந்த நேரமும்