கதையாசிரியர் தொகுப்பு: ஈழத்துச் சோமு

1 கதை கிடைத்துள்ளன.

ஆகுதி

 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீதிவலம் சுற்றி வந்த சுவாமி கோயில் வாசலில் தரித்து நின்றது. பக்திசிரத்தையோடு பஞ்சாராத்தியைக் காட்டிய குருக்களின் கண்களில் துளிர்த்து விட்ட நீர் அந்த மாலைப்பொழுதில் முத்தாக மிளிர்ந்தது. ‘அம்மனுக்கு அரோஹரா!’ சிதறு தேங்காய்கள் நொருங்க, கிராமப்பிரதட்சணத்துக்காக அம்பாள் ஊர்வலம் புறப்பட்டு விட்டாள். ஊர்வலத்தின் முன்னணியில், தீவட்டி, மேளம், நாயனக்காரருக்கு முன்னால், தர்மகர்த்தா ஏகாம்பரம்பிள்ளை, நெற்றியில் பொட்டுங் குறியுமாக நிமிர்ந்து போய்க்கொண்டிருந்தார். அவரின் வலக்கை