கதையாசிரியர் தொகுப்பு: இந்திராகாந்தி அலங்காரம்

1 கதை கிடைத்துள்ளன.

சூரிய கிரகணம்

 

 அன்றும் வழக்கம் போலத்தான் விடிந்த்து. பகல் 10 மணி முதல் 10.15 மணி வரை கிரகணம். அலுவலகத்தில் நேற்று முழுக்க இதுதான் பேச்சாக இருந்த்து. காலையில் எழுந்து குளித்து விட்டு, சாப்பிட வேண்டியதை, சாப்பிட்டு விட்டு, கிரகணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். செல்போனிலேயே வீடியோ காமிராவும் இருப்பதால் இன்று அந்த கால் மணி நேரமும் சுட்டுத் தள்ளும் முடிவில் இருந்தேன். தெருவில் எதிர் வீட்டுப் பெண்களும், ஆண்களும், ‘இன்னைக்கு கிரகணமாமில்ல…‘ என்று வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தனர்.