கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.அருண்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

விமர்சகன்

 

 சூர்யகாந்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும். வழக்கத்தைவிட சற்று உற்சாகம் அதிகம் கரை புரண்டோடும். காரணம் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். மேலும் காலையிலேயே ஓடியாடி அலைய வேண்டாம். மற்ற நாள்களில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து முடித்துவிட்டு பள்ளிக்கு பிள்ளைகளை கிளப்புவதற்குள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தண்ணீர் பிடிப் பதிலிருந்து, கடைக்குச் சென்று காய்கறி, பால் மற்ற சமாசாரங்களை வாங்கிக் கொண்டு வந்து, மரகதத்துக்கு கூட மாட ஒத்தாசை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்திலும்