கதையாசிரியர் தொகுப்பு: ஆரூர்தாஸ்

1 கதை கிடைத்துள்ளன.

கடிதத்தில் ஒரு கதை!

 

 ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன! அன்புள்ள சீதாவுக்கு, உன் பிரியமுள்ள தாய் மாமா பழனிக்குமார் எழுதும் 33-வது கடிதம். இது உன்னோட 33-வது நினைவு நாள்! ஒவ்வொரு வருஷமும் உன் நினைவு நாளன்னிக்கு உனக்குக் கடிதம் எழுதுவேன். அந்த மாதிரி இன்னிக்கும் எழுதியிருக்கேன். நீ அக்கினிப் பிரவேசம் பண்ணி இது 33-வது வருஷம். அதோ பார், உன் படத்துக்குக் கீழே என் மனைவி சரஸ்வதி படையல் போட்டிருக்கா. அதுல, என்