கதையாசிரியர் தொகுப்பு: அ.இளஞாயிறு

1 கதை கிடைத்துள்ளன.

மானங்கெட்ட நாகரீகம்

 

 அது ஒரு பெரிய கிராமம். அய்நூறு வீடுகளுக்கு மேல் அந்தக் கிராமத்தில் உள்ளது. ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம் வேகமாக வளர்ந்தது. அய்நூறு வீடுகள்வரை பெருகி அதன்பின் அந்த வளர்ச்சி சட்டென நின்று விட்டது. அதாவது 1930ல் உருவான அந்த ஊர் 1950ஆம் வருடத்துடன் வளர்ச்சியை நிறுத்திக்கொண்டது. அந்த ஊரை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை போகிறது. அதில் அந்த ஊருக்கு தொடர்பாக பல பேருந்துகள் வந்து போகின்றன. தற்போது ஒரு அய்ந்தாறு நாளாய் ஏதோ கலவரத்தால்