கதையாசிரியர் தொகுப்பு: அரவிந்த் ரவி

1 கதை கிடைத்துள்ளன.

பாலும் பூனைக்கறியும்

 

 காலை 6:30 மணிக்கு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக போகும் போது தான் சித்தார்த் அந்த காட்சியை பார்த்தான். ஒருவாரமே ஆன ஏழு குட்டிகளோடு ஏதாவது கிடைக்குமா சாப்பிட என ஒடுங்கிய வயிறோடு கண்ணில் பசி வெறியோடு அலைந்து கொண்டிருந்தது அந்த பெண் நாய்.. அவன் ஆபீஸ் இருக்கும் பார்க் தெருவில் அதிகபட்சம் பத்து வீடுகள் இருந்தாலே மிச்சம்.இஸ்திரி போடும் ஒரு வண்டி,, இரண்டு பருப்பு குடோன்கள்.. இரும்பு பைப் கம்பெனிகள் இரண்டு.. எப்போதும் பூட்டப்பட்டே