கதையாசிரியர் தொகுப்பு: அம்பை வி.பாலச்சந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

சுடலைத் தெய்வம்

 

 சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக்குடுக்கிற சாமி சொடலதான். அதில என்னப்பா சந்தேகம்? ஆனா ஒன்னு. சொடலைக் கோயிலுக்கு வர்றவங்க ரொம்பச் சுத்தமா வரணும். சுத்தம் இல்லாம வந்தா அது சாமிக்குத்தம். அவங்களைச் சொடல சும்மா விடமாட்டான். பொலி (பலி) வாங்கிடுவான். கிராமவாசிகள் சுடலைமாடன் மகிமை-களை வாயாரப்பேசி மனமார பக்திப் பரவசமாவார்கள். பல ஊர் ஜனங்களும் சுடலைக் கோயிலுக்குப் போனால் கேட்டது கிடைக்கும் என்று திரளாய் சுடலைக் கோயிலுக்கு