கதையாசிரியர் தொகுப்பு: அதிரை தங்க செல்வராஜன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வலியறிதல்

 

 ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலேசெம்பருத்தியும் அருகம்புல்லும் பறிச்சிட்டு வாடிகண்ணு. அம்மா கோமயம்னா என்னம்மா, ஹரிஷ் போடா போய் வாங்கிட்டு வாடான்னா, சொன்னாதான் போவேன். அது கவ் யூரின்டா, என்னது மாட்டு உச்சாவா, ச்சேய் நான் போமாட்டேன்பா. டேய் அது கிருமி நாசினிடா, டெட்டால் மாதிரி, அப்படின்னா டெட்டால் பாட்டிலெல்லாம் உச்சாவத்தான் அடைச்சு வச்சிருக்காங்களா? ஏங்க இவன் படுத்தல் தாங்கலை, பேப்பரை மடிச்சு


சைவம்

 

 ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது.அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது. மாடு குளிப்பாட்டுமிடம் சற்று சுத்தமாய் இருந்தது. கரையில் மோதும் மெல்லிய அலையில் மீன் குஞ்சுகள் ஓரம் வருவதும் உள்ளே போவதுமாய் ஆடிக்கொண்டிருந்தது. முகுந்தனுக்கு வகுப்பில் மனமில்லை, மாலையில் மீன் குஞ்சுகளுடன் விளையாட வேண்டும். மாலை, எறிந்த பையும், உறிஞ்சிய காபியுமாய் புத்தி குளத்திற்கு ஓடியது. கரையின் ஓரத்தில் சிறிய குழி தோண்டி, நீரை நிரப்பிவிட்டு காலால்