கதையாசிரியர் தொகுப்பு: அகணி சுரேஸ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

போதனை

 

 மையக்கரு கடுமையான நோயினால் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளி தான் இறந்தால் பிள்ளைகள் கஸ்டப்படப் போகிறார்கள் என்று வருந்துவதை குடும்பததைப் பிரிந்து வாழும் ஒருவர் கண்டதும் தனது முடிவை மாற்றி குடும்பத்துடன் சேர்ந்து வாழத் தீர்மானிக்கிறார். ஒருவரின் பிள்ளைப் பாசம் இன்னொருவருக்குப் போதனையாக அமைகின்றது. கதை அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக் கிழமைகளில் காந்தனின் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் அதிகமாகத் தூக்கம் செய்து பிந்தி எழும்புவது வழமை. நேரம் காலை 10 மணியாகி விட்டது. இவனுக்குச் சிறிது


அந்தப் பதினேழு நாட்கள்

 

 அதிகாலை 4:30 மணி. “ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்;” ஒலி எழுப்பிய அலாரத்தை நிற்பாட்டி விட்டுப் படுக்கையை விட்டு முகம் கழுவச் சென்றான் சுகந்தன். அந்தக் குரோசரிக் கடையில் மற்ற அறைகளில் படுத்திருப்பவர்களின் நித்திரை குழம்பக்கூடாது என்பதற்காகப் பூனை ஒன்று பதுங்கிப் பதுங்கிச் செல்வது போல் மிகவும் கவனமாகவே நடந்து சென்றான். ஆனால் மரப்பலகையால் போடப்பட்ட நிலத்தளம் என்பதால் மத்தளம் எழுப்பும் “தொம் தொம்” போன்ற சத்தம் அவன் நடக்கும்போது ஏற்படத்தான் செய்தது. பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு


இழப்பு

 

 “ம் ம் ம் ……………. என்ரை பந்து தொலைந்து போட்டுது. அம்மா அம்மா அம்மா பந்து தொலைந்து போட்டுது. ம்ம்ம்….. எனக்கு பந்து வேணும் “ என்று அழுதவாறு சுகி அம்மா சாந்தியிடம் ஓடி வந்தாள். சுகியின் அழுகைச் சத்தம் கேட்டு அறையில் இளைப்பாறிக்கொண்டிருந்த ராம் அக்கா ஏன் சுகி அழுகிறான் எனக் கேட்ட வண்ணம் வெளியே வந்தான். சாந்தி சுகியைப் பார்த்து சிணுங்கல் சத்தத்தை நிற்பாட்ட சைகை காட்டியவாறு ராமுக்கு “சுகி பந்தை தொலைத்துப் போட்டாளாம்