குரு அரவிந்தன்
கதையாசிரியர்: குரு அரவிந்தன்
கதைத்தொகுப்பு:
கருத்து
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 942
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
![]() |
குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க... |
