கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 27, 2019

9 கதைகள் கிடைத்துள்ளன.

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,651
 

 “தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப்…

யாருக்கு மரண தண்டனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,018
 

 அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு…

நாய் வால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 13,138
 

 முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார். அவருடன் அவருடைய நாயும் இருந்தது. வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு…

இரண்டாவது மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,152
 

 ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம்….

நிறம் மாறும் தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 8,875
 

 ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,….

ஒரு முதியவரின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 22,222
 

 முன்னுரை : காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை…

இறைவனால் அனுப்ப பட்ட உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 5,743
 

 பார்வதி தன் மகள் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருப்பதை மனம் பதைபதைக்க பார்த்து கொண்டிருக்கிறாள். அவளை பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி…

கணவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 15,556
 

 நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள்…

தீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 10,189
 

 என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என்…