கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2019

88 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,478
 

 22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது….

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 5,526
 

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 “நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க….

சொல்லாதே யாரும் கேட்டால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 28,459
 

 விவேக் குமார் காலையில் கண் விழித்தபோது இன்னும் அரை மணிநேரத்தில் தான் கைது செய்யப்படப் போகிறோம் என்று நிச்சயமாக நினைக்கவில்லை….

பேப்பர் பிரஜைகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 4,860
 

 (“மலைகளின் மக்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து) இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…! இரவு முழுக்க பார்வதியம்மாள்…

வல்லை வெளி தாண்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,768
 

 காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ‘டபிள்’ போவது எவ்வளவு சுகமான அனுபவம்! திருமணமான புதிதில் தொல்லைகளேது மற்ற சுதந்திர…

கண்டெடுத்த கடிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 7,715
 

 மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது…

வலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 5,117
 

 எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி…

தகாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 22,903
 

 கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்…

பால் வியாபாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 9,439
 

 அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன….

நானும் தண்டம் தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 5,424
 

 அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும்…