கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 5,546 
 

அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா…

மேரி கணவனை இழந்த நிலையிலும் தன்னபிக்கையுடன் அவளின் குழந்தை திவ்யாவை நன்றாக வளர்க்க விரும்பினால் அதைப் போன்றே திவ்யாவை வளர்த்தும் வந்தால்..

திவ்யா பள்ளிக்கும் போகுவதில்லை பக்கத்தில் குடியிருக்கும் கலா குடுப்பத்தினருடன் திவ்யா எப்போதும் இருப்பாள் ஏன்னென்றால் அவளின் தோழி தேன்மொழி இருப்பதால் அந்த வீட்டிலேயே இருப்பாள் இருவருமாக தான் விளையாடுவது வழக்கம் அதைப் போன்றே அன்றும் திவ்யா விளையாட சென்றால்….

திவ்யா விளையாடுவதை மேரி பார்த்துக் கொண்டுயிருந்தால்.. அப்போது திய்வா கீழே விழுந்துவிட்டால்…

உடனே மேரி பத்திரம் டி திவ்யா என சொல்லியபடியே ஒடினால் அதற்க்குல் திவ்யாவே எழுந்துக் கொண்டாள் மேரி போய் திவ்யாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு போனாள்…

ஏய் திவ்யா உனக்கு எதாச்சுனா என்னால் இருக்க முடியாது டி பத்திரமா விளையாடு டி என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் மேரி…

திவ்யாவோ நல்லா தலைய ஆட்டினாள். சரி வா டி சாப்பாடு ஊட்டிவிடுறேனு என சாப்பாட்டை தட்டில் போட்டு நன்றாக பிழைந்து ஊட்டிவிட்டாள்….

திவ்யா விளையாட்டுப் பிள்ளை எதுவும் தெரியாத பெண் குழந்தையாகவே இருந்தால் அவளின் 14னு வயது பெண்ணேன்றே அவளுகுத் தெரியது குழந்தையாகவே இருப்பாள்..

மேரி திவ்யாவிற்கு உணவை ஊட்டி முடித்தால் விளையாட போகலாமா என தேன்மொழி வந்தால் இருவரும் மீண்டும் விளையாட போனார்கள்…

மேரிக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை விளையாட போற திவ்யாவை அழைத்து கட்டியனைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு திவ்யாவும் மேரியை பதிலுக்கு கட்டியணைத்து கண்ணத்தில் முத்தம் கொடுத்து சிரித்துவிட்டு ஒடினால்….

மேரியும் சிரித்துக் கொண்டே ஏய் பாத்து மெதுவா போடி திவ்யா எனச் சொல்லிய படியே வீட்டிற்கு திருப்பினாள்….

திவ்யா விளையாட போனவள் திரும்ப வீட்டிற்கு வரவில்லை மத்தியம் போனவாள் மாலை நேரமாகியும் திவ்யா வீட்டிற்கு வர வில்லை….

என்ன மணியாச்சு இவ இன்னும் வரமா என்ன பண்றா…. எப்பப் பாரு இந்த தேன்மொழி வீட்லையே இருந்துவிடுவாளே என முனு முனுத்துக் கொண்டே தேன்மொழியின் வீட்டிற்குள் சென்றாள்…

தேன்மொழியை கேட்டால் திவ்யா எங்கடி தேனு அவள காணோம் நீ மட்டும் இருக்க என்று தேன்மொழியை கேட்டாள்….

மேரிம்மா அவ அப்பவே வந்துட்டாலே என்று தேன்மொழி சொன்னால் அதற்கு ஏய் தேனு அவ உன்கூட வந்தாலே அவ்வளவு தான் டி அப்புறம் அவ வீட்டு பக்கமே வரல டி என பதற்றமுடன் பேசினாள் மேரி…

உடனே தேன்மொழியின் தந்தை முருகன் மேரிம்மா கொஞ்சம் அவரசப்படாம இரு திவ்யா எங்கையும் போகமாட்டால் வந்துடுவாள் வாங்க போய் வெளிய பார்க்கலாம் என்று சொல்லி மேரியை அழைத்துக் கொண்டு திவ்யாவை தேடினார்கள்…..

திவ்யா அந்த பகுதியில் எங்குமில்லை மீண்டும் தேன்மொழியிடமே கேட்டார்கள் அதற்கு தேன்மொழியும் சொன்னதையே சொன்னாள்..

நாங்க விளையாடிட்டே இருந்தோம் அப்புறம் அவ நா வீட்டுக்கு போறேனு சைகையில சொல்லிட்டு போய்யிட்டாப்பா என தேன்மொழி அழுதால்…

உடனே முருகன் தேன்மொழியை சமாதானம் செய்துவிட்டு…

சரி இதற்கு மேலும் நேரத்தை விரையம் செய்யக்கூடாது என முருகன் நினைத்துக் கொண்டான்…

மேரி திவ்யா திவ்யா என பெருத்தக் குரலில் கத்தினால் அழ ஆரம்பித்தால் நம்பிக்கை அறவே இல்லாமல் போவதை உணர்ந்தார்கள்.

அருகில் குடியிருப்போர்களும் அளுக்கொரு திசையில் திவ்யாவை தேடினார்கள் திவ்யா அந்த பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை….

மேரி இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள், எவ்வளவோ முருகன் ஆறுதல் சொன்னார்

ஆனாலும் மேரியை சமாதானம் செய்ய முடியவில்லை….

திவ்யா உலகம் அறியாதவள் அவளை இப்படி தூலைத்துவிட்டேனே என்று கதறி அழுதால் மேரி….

அந்த பகுதி மக்களும் மற்றும் முருகனும் சரி மேரியம்மா அழதீங்க இனியும் பொறுமையாக இருக்க வேண்டா திவ்யா காணாமல் போனதை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடலாம் வாங்க என்றார்..

அதற்கு மேரியும் சம்மதித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்கள்…

மேரி அழுதுக் கொண்டே காவல் நிலையத்தினுல்லே போனாள்…

திவ்யா காணாமல் போனதை பற்றி சொன்னார்கள் அதற்கு காவலர்கள் ஒரு மனுவாக எழுதிக் கொங்க பாத்துக்கிறோம் என்றார்..

உடனே முருகன் புகார் மனுவை எழுதிக் கொடுத்தார்.

அந்த மனுவை காவலர் வாங்கி படித்துக் கொண்டியிருந்தார் அப்போது மேரி தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்ததால் காவலர் ஒருவர் மேரியை தீட்டினார்…

ஏய் இந்தாம ஏன் இப்படி சும்மா அழதுக்கிட்டே இருக்க. அப்படி அழுவறதாயிருத்த வெளிய போய் அழு

ஒழுங்க பொட்ட பொண்ண ஒழுங்க பாத்துக்கனும் இப்போ காணோம்னு அழுத யார் என்ன பண்ண முடியும் பொறுமையா இரு என கத்தினார்க…..

மேரிக்கு வேறு வழியில்லாமல் காவலர் வசைப்பாடியதை கேட்டுக் கொண்டு ஐய்யா நீங்க தான் என் மவள கண்டுபிடிச்சி தரனும் ஐய்யா என அவர்களின் காலில் விழுந்தால்

ஆனாலும் காவலர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை….

இது போன்ற புகார்கள் அன்றாடம் காவல் நிலையத்திற்கு வருதால் தான் அவர்களின் மனம் இப்படி கல் போன்று மாறிவிடுகிறது போலும்….

ஒரு 14வயது சிறுமி காணாமல் போய்விட்டால் என காவல் நிலையத்தில் கதறியும் பிரியோஜனம் இல்லாமல் போனது என நினைத்து மேலும் அழுதால் மேரி.

அது சரி நாட்டின் சதாரண மக்களுக்கே இங்கே எந்த சலுகையும் இல்லை…

சிபாரிசு மூலமாக போனால் மட்டுமே தான் வேலை நடக்கும் என்பது தானே உண்மை..

திவ்யா காணாமல் போய் இரண்டு வாரங்களானது அவளை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை காவலர்களும் திவ்யாவை தேடிக் கொண்டே இருந்தார்கள் ஆனாலும் அதில் வேகமில்லை…

காணாமல் போன திவ்யா மீண்டும் திரும்பி வந்துவிடுவாள் என்று சொல்லிக் கொண்டே மேரி திவ்யா வழக்கமாக சாப்பிட்டும் தட்டையும் டம்பளரும் எடுத்துக் கொண்டு…

ஏய் திவ்யா வா டி நீ பசி தாங்க மாட்டா டி.. உன்னால அம்மா பசிக்குதுனுக் கூட வாய்விட்டு சொல்ல முடியாதேடி…..

நீ எங்க டி போன உன்ன யாருடி தூக்கிட்டு போனா…

இல்ல இந்த மேரிமா வேணாணு நீயே எங்கையாச்சும் போய்யிட்டியா டி…… என் தங்கமே….என கதறி அழுவாள்..

அந்த பகுதி மக்களும் மேரிக்கு எவ்வளவோ சமாதானம் செய்தார்கள் ஆனாலும் பயனில்லை….

மேரி தினமும் காவல் நிலையத்தின் முன்பு நின்று எப்படியாவது என் மவள கண்டு பிடித்துத் கொடுத்துடுங்க ஐய்யா என கதறுவாள்…

மாதங்கள் ஓடிப் போனது மேரியும் பித்து பிடித்தைப் போன்று நடந்துக் கொண்டால் முற்றிலும் மனநலமும் பாதிக்கப்பட்டது…..

என்ன செய்து அளவு கடந்த பாசம் ஒரே மகள்…..!!!

மகள் இல்லாத வாழ்க்கை வெறுமை தானே….??

சரியாக ஐந்து வருடங்கள் கழித்து கல்கத்தாவில் ஆறு பெண்களை மீட்கிறது காவல் துறை.

மீட்கபட்ட ஆறு பெண்களும் அவர்களின் சுயநினைவில் இல்லை..

அன்று எல்லா செய்தித் தாள்களின் தலைப்பு செய்தியாக வந்தவர்களும் இவர்கள் தான்…

மீட்கப்பட்ட ஆறு பெண்களின் புகை படங்களை கொண்டே செய்திதாள்களில் வந்தன அதில் திவ்யாவின் முகமும் உள்ளடங்கும்…

மயக்கத்தில் இருந்த திவ்யாவையும் மற்ற ஐந்து பெண்களையும் மருத்துவர்கள் எழுப்பினார்கள் ஆனால் அதில் திவ்யா மட்டும் எழுந்தறிக்கவில்லை…

14ல் வயதில் காணாமல் போன திவ்யா 19வயதில் இளம் பெண்ணாக மீட்கபட்டாள்…

இளம்பெண் என்று வேறும் வார்த்தையில் தான் இருந்ததே தவிற உடலில் இல்லை…

உடனே மருத்துவர்கள் அவளின் உடலில் மயக்க மாற்று மருந்தை செலுத்திய சிறிது நேரம் கழித்து எழுப்பினார்கள் அதற்கு பிறகே தான் திவ்யாவுக்கு மயக்கம் தெளிந்தது.

கண்களை திறக்கிறால் அவளை சுற்றி புது முகங்கள் தென்பட்டன அவளின் கருவிழிகளுக்கு இவர்களின் உருவம் புதியதாய் தெரிந்தது அத்துடன் பெருந்த பயத்தையும் ஏற்படுத்தியது.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் யு ஆர் செஃப் பி
ரிலாக்ஸ் என்று சொன்னார்கள்..

ஆனால் திவ்யாவிற்கு நடப்பது எதுவுமே புரியாமல் பதற்றமுடனே இருந்தால்….

அவளின் உடல் முழுவதும் காயங்களாகவே இருந்தது..

மீட்கபட்ட பெண்களில் திவ்யா தான் மனம் குன்றிய நிலையிலேயே இருந்ததால் தீடிர் என இரவில் அழுவது கத்துவதுமாகவே இருந்தால்…..

திவ்யாவை இயல்பான நபர்களிடன் பேச வைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் திவ்யா தனிமையை மட்டுமே விரும்பினால் அவளால் பேச முடியாது என்பதையும் மருத்துவர்கள் தெரிந்துக் கொண்டார்கள்.

திவ்யாவின் நடவடிக்கையை பார்த்த மருத்துவர்கள் ஓரு முடிவுக்கு வருகிறர்கள்…

உடனே மருத்துவர்கள் காவலர்களை அழைத்து திவ்யா உடலாலும் மனதாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளால் அவள் நலமாக நீண்ட நாட்கள் ஆகும் என்றார்கள்..

திவ்யாவிற்கு தொடர் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது அதுமட்டுமில்லாம் நடனம் புது நபர்களிடம் சாதாரணமாக பழகவும் கைககளினால் சைகை மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார்கைள்…

அப்படியே சில மாதங்கள் ஒடின… திவ்யாவாள் அவளின் இயல்பான வாழ்க்கையினுல் வரமுடியவில்லை. மருத்துவர்களும் எல்லா பயிற்சி வகுப்புகளும் எடுத்தார்கள்.

அதுமடுமில்லாமல் தொடர்ச்சியாக திவ்யாவிற்கு கவுன்சிலிங் வகுப்புகளும் நடத்தப்பட்டது… ஆனாலும் அந்த இருளிலிருந்து அவளால் அவ்வளவு எளிதில் நடந்தவற்றை மறந்து வெளிச்சத்திற்கு வரமுடியாமல் பயத்திலேயே இருந்தால்…

மற்ற பெண்கள் நலமாக இருந்தார்கள் அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பிவைத்துவிட்டார்கள். ஆனால் தீவ்யா பற்றிய எந்த தகவல்களும் தெரியவில்லை யாரும் அவளை தேடியும் வரதாமையாலும்…

திவ்யாவை அரசு காப்பகத்திலேயே வைத்திருந்தார்கள்……

அவள் உடலாலும் மனதாலும் அதிகம்..

சரியாக ஒரு வருடம் சென்றது மருத்துவர்களின் திவிர முயற்சியால் திவ்யாவின் முகத்திலும் மன வலிமையிலும் கொஞ்சம் மாற்றத்தை உணர்ந்தார்கள்…

எல்லோரிடம் பழக சிரிக்க வைக்க பலமுறை முயற்சி செய்தும் வீணாகா போனது ஆனால் இந்த முறை திவ்யா சகஜமான தோற்றத்தில் காணாப்பட்டால் இதை பார்த மருத்துவர்களும் இது தான் சரியான சந்தர்ப்பம்.

இப்போது திவ்யாவிடம் பேசினால் மட்டுமே அவள் யார் எந்த ஊர் அவளுக்கு என்ன நடந்தது போன்றவற்றை அறிய முடியும் என எண்ணிக் கொண்டு திவ்யாவின் அருகே சென்றார் மருத்துவர்..

திவ்யா How r u ?? என்று கேட்டார் அதற்கு அவளும் நலம் என்று சைகையில் காண்பித்தவுடன் மெளனமானால்……….

மருத்துவர் என்ன திவ்யா என்னாச்சி சொல் நீ பாதுகாப்பாக தான் இருக்கிறாய் பயப்படாதே என அறுத்தல் கொடுத்தார்..

பிறகு சற்று அமைதியாக தலையை அசைத்தால்..

மருத்துவர் பேச ஆரம்பித்தார் உன் பெயர் என்னனு தெரிமா…?

நீ எந்த ஊர் எதாவது ஞாபகம் வருகிறதா என கேட்டார்…

அதற்கு திவ்யா அமைதியாகவே யோசித்தால்…

அப்போது தான் அவள் கடத்தப்பட்டதே நினைவுக்கு வருகிறது…ஆனால் அதை மருத்துவருக்கு சொல்ல வில்லை..

மருத்துவரும் விடுவதாகயில்லை மீண்டும் அதே கேள்வியை திவ்யா விடம் கேட்டார்…

அந்த கேள்விகளால் திவ்யாவின் கைகள் இரண்டும் நடுங்கியது கண்கள் கலங்கியது சிறிது நேரம் கழித்து பேச ஆரம்பித்தால்

என்னைஒருவர் அழைத்தார் அவர நான் பார்த்ததே யில்லை யாரேனவும் எனக்கு தெரியவில்லை.. தீடிர் என கண் விழித்தேன் என் கை கால்கள் வலுவாக கட்டப்பட்டு உடலை அசைக்க முடியாதளவிற்கு என்னை கட்டிவைத்திருந்தார்கள்… அழது அழுது பயத்தில் மயங்கிவிட்டேன் என்று சைகை வார்த்தைகளால் சொல்லிக் கொண்டே

அவளின் கைகளை பார்த்தால் ஆங்காங்கே காயங்கள் இருந்ததை பார்த்து தூடித்துப் போனாள்…

சில நிமிடம் கண்ணீர் வழிய வழிய உடலை தொட்டு தொட்டு பார்த்தால்….

சிறிய மெளனத்திற்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தாள்…

நான் மறுபடியும் கண் விழித்த போது இருட்டறை யில் கயிறுகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் இருந்தேன்…

யாருமே இல்லாத இருட்டறை அது..அதில் என்னை அடைத்து வைத்திருந்தார்கள் முடிந்தளவிற்கு கத்தி பார்த்தேன் ஆனால் அங்கே உதவி செய்ய யாருமே இல்லை என்பதை என்னால் அங்கே உணர முடியவில்லை..

இரண்டு நபர்கள் வருவார்கள் என்னை அடிப்பாபார்கள் ஏன் அழவுற அழத என அடித்து துன்புருத்தினர்கள்.

தொடர்ந்து இரண்டு மாதமாக என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள்….

பின் அவர்களின் அடிக்கு பயந்து அமைதியானேன் யாருமே என் அருகில் இல்லாததால் ஒரு ஜடம் போல் மாறிவிட்டேன்…..

இருட்டறை தனிமை அந்த நபர்களின் அடி என்றே இருந்து உடலும் மனமும் முடங்கிவிட்டது..

ஆனால் என்னை எவ்வளவு அடித்தாலும் உணவை சரியான நேரத்திற்கு கொடுத்துவிடுவார்கள் நான் மயக்கத்தில் இருந்தாலும் மயக்கத்தை தெளிய வைக்க தனியாக ஒரு மருத்துவரும் அங்கே இருந்தார்….

மயக்க மாற்று மருந்தை கொடுத்து என்னை எழுப்பி சாப்பிட வைப்பார்கள்…

ஒரு நாள் தீடிரேன என்னை அடித்தார்கள் நான் மயக்க நிலையில் விழுந்துவிட்டேன்..

நான் கண் விழித்து பார்த்த போது நல்ல வெளிச்சம் கொண்ட கொகுசான அறை அந்த அறையில் எல்லா வசதிகளுமே இருந்தது…

நான் யார் பெயர் ஊர் எதுவுமே எனக்கு நினைவில்லை..

நான் நினைவுடன் இருந்த நாட்களை விட மயக்கத்திலேயே தான் அதிக நாட்கள் இருந்தேன் என்ன நேரம் நாள் கிழமை எதுமே தெரியாத நிலைமைக்கு சென்று விட்டேன் மொத்தத்தில் நான் பிணமாகவே கிடந்தேன்

நான் அந்த அறையின் மூலையில் உயிரற்ற நிலையில் இருந்தேன் நான் இருக்கும் அறையை திறந்துக் கொண்டு உள்ள பணக்காரன் ஒருவன் வந்தான்.. என்னை அடிப்பானோ என பயந்தேன் நான்.

ஆனால் அவன்….. கற்பனைக்கு…

என்னால் அங்கு எதுவுமே செய்ய முடியவில்லை மனநலமும் சரியில்லை எனக்கு என்ன நடக்கிறது என்பதையும் என்னால் உணர முடியவில்லை….

ஆனால் என் பிறப்புறுப்பில் மட்டும் அதிக வலியை உணர்ந்தேன் இரத்தமும் வழிந்தோடியது….

மெளனமானால்….

உடனே பேசுவதை நிறுத்திவிட்டு அவளின் அறையினுல் ஒடி சென்று தாழிட்டுக் கொண்டாள்..

அவளின் பிறப்புறுப்பை பார்த்தால்….. பார்த்ததும் அதிர்ந்து போனாள்….

ஆம்… பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது.

அங்கு சில தையல்கள் போடப் பட்டுள்ளதை பார்த்து அழுதாள்..

திவ்யாவின் பின்னாடியே வந்த மருத்துவருக்கும் அவளின் நிலைமை என்வொன்று தெரியும் அவளின் தற்போதிய மன நிலை என்ன என்றும் நன்கு அறிந்தவரும் அவரே.

அந்த அறையின் கதவுகளை தட்டினார் திவ்யா உனக்கு ஒன்றுமில்லை.

உனக்கான வாழ்வு இவ்வுலகில் நிறையவே உள்ளது அவசரப்படக்கூடாது முட்டாள் தனமான முடிவையும் எடுக்கக்கூடாது என கத்தினார்….

திவ்யாவிற்கு நிறைய தன்னபிக்கை கதைகள் வாழ்க்கையில் மிக கஷ்டமான மனநிலைகளில் எப்படி நாம் முடிவை எடுக்க வேண்டும் என்பதை பற்றி திவ்யாவிற்கு நினைவு படுத்தினார்… ஒர்

சிறிய போராட்டத்திற்கு பிறகு திவ்யா அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்..

வந்ததும் கண்ணீரோடு கேட்டாள்

நான் ஒரு சிறுமி என்றும் பாராமல் என்னை கற்பழித்தார்கள்.

உணர்வே இல்லாத உடலுடன் உறவு கொண்டவன் மனிதன…?? காமகழிவினை வெளியே கொட்ட சிறு பிள்ளை என பாராமல் கொடூமையாக நடந்துக் கொள்கின்றவனா ஆண்?

என் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தும் வலியால் நான் துடிப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டவன் தான் மாமனிதனா….?

பெண்ணுறுப்பில் என்ன வித்தியாசம் கண்டுவிட்டது இந்த ஆண் சமூகம்…??

எல்லாம ஒன்று தானே ஆனால் ஏன் இந்த சமூகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை..?

பெண்களின் பிறப்புறுப்பில் முதல் உறவு வைத்து.. பிறப்புறுப்பின் திரை கிழிந்து இரத்தம் வழிந்தோடினால் தான் அவள் கண்ணிப் பெண்ணா.?!?

ஆண் பெண்ணிடம் முதல் உறவை வைத்ததுக் கொண்டு.. என்னால் தான் உன் கண்ணித்தன்மை போனது என எச்சிக் கொள்ள தூடிக்கும் நஞ்சுக் கொண்ட மனமும்…… பெரும் பணம் அதிகாரம் கொண்டவனிடமிருந்து சாதாரண மனிதன் வரையிலும் சிந்திக்காமல் இந்த சமுகம் செய்யும் செயலும் இதுவே.!

என்று சொல்லிவிட்டு மெளனமானாள்.

பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தாள்..

என் பிறப்புறுப்பிலிருந்து செங்குறுதிகள் வழிந்தோடியதை பார்த்துவிட்டு சென்றான் அந்த பணக்காரன்.

அந்த அறைக்குல் உடனே மருத்துவர் நுழைந்தார், என் பிறப்புறுப்பிலிருந்து வழியும் இரத்ததை சுத்தம் செய்து மருந்தையும் போட்டுவிட்டு சென்றார்…..

அந்த வீட்டில் உள்ள அனைவராலும் நான் கற்பழிக்கப்பட்டேன். வாரத்திற்கு ஐந்து முறையாவது என்னை கற்பழித்துவிடுவார்கள்..

அங்கே என் உடலை சுத்தப்படுத்த இதற்காகவே தனியாக ஒரு பெண்ணையும் நியமனம் செய்தார்கள் அவள் தான் என்னை குளிக்க வைத்தும் மாற்று உடையை அனிவித்து விடுவது உணவை ஊட்டிவிடுவதுமாக இருந்தால்…

அந்த வேலைக்காரி என் நிலைமையின் வலி வேதனைகளை புரிந்துக் கொண்டாள், ஆனால் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற தான் முடியவில்லையே என ஏங்குவதை அவளின் கண்களில் தெரியும்.

நான் வலியால் தூடிப்பேன் கதறுவேன் என்னை சமாதானம் மட்டுமே செய்வாள்.. எனக்கு உணவை ஊட்டிவிடும் போதேல்லாம் அவளின் கண்களில் இருந்து நீர் வடியும்..
ஏன் என்றால் அவளும் பெண்தானே..

என் உடலில் காயம் ஏற்படும் போதலாம் அந்த மருத்துவர் வந்து எனக்கு சிகிச்சை அளிப்பார்..

அப்படியே இரண்டு வருடங்களாக என்னை அந்த சொகுசு அறையிலேயே அடைத்து வைத்து என் கற்பழித்துக் கொண்டே இருந்தார்கள் அவர்கள்

இவர்களை கேக்க யாருமே இல்லையா என்னை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என ஏங்குவேன் நான்..

தற்கொலைகூட செய்துக் கொள்ள முடியாத நிலையில் நான் கிடந்தேன்

அந்த வலி நரகவேதனைகளை கொடுத்தது உடல் முழுவதும் ரணமானாது…

மீண்டும் நான் மயக்கமானேன் இந்த முறை கண்விழித்து பார்க்கும் போது முன்பு இருந்ததைவிட வசதி குறைவான அறை அங்கும் என் மீது ஈவு இறக்கம் இல்லாமல் என்னை கொடூமை செய்தான்..

ஏதோ பொம்மையின் கை கால்களை பிடிங்கி போடுவதை போன்று என்னை பிடிங்கிவிட்டான்…

பின் மீண்டும் அங்கே இருந்து என்னை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள் அங்கையும் அடைத்து வைத்தார்கள் மிகக் கொடுமையாக பாலியல் கொடூமையை அனுபவித்தேன் நான்.

இறுதியாக என் பிறப்புறப்பின் கெட்டித் தன்மை தளர்ந்து போனாதால் என்னை வெளியே தூக்கிப் போட்டார்கள்…. என்று அழுதாள்…

என் பிறப்புறுப்பிற்கு மட்டும் பற்கள் இருந்திருந்தால் அவர்களின் உறுப்பை அப்போதே கடித்து மென்றுவிட சொல்லிருப்பேன் என ஆதங்கப்பட்டாள்.

திவ்யா பேசுவதை கேட்ட மருத்துவரின் மனமும் கலங்கிப் போனாது…

.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி திவ்யா உன் அம்மா அப்பா பற்றி சொல்லவேயில்லை என்றார்….

திவ்யா சொன்னால் என் அம்மா பெயர் மேரி இல்லை இல்லை சுந்திரவள்ளி அப்பா முத்து என்று சொல்லிவிட்டு இதற்கு மேலும் என்னை பற்றி எதுவும் கேக்க வேண்டாம் என மருத்துவரை கேட்டுக் கொண்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

மருத்துவரும் சரி திவ்யா நீ இவ்வளவு பேசியதே எனக்கு போதும் உன் மனதில் இருந்த பெரும் சுமை நீங்கியதாக நினைத்துக் கொள் என்றார்..

அதற்கு பிறகு மேரியை பற்றி தெரிந்துக்கொள்ள மருத்துவர் அவரின் நண்பர் காவல் துறை அதிகாரியாக இருந்தார் அவரின் உதவியோடு விசாரணை செய்ய ஆரம்பித்தார்..

அதில் மேரி திவ்யாவின் பிரிவால் மூன்று வருடங்களுக்கு முன்பே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்து விட்டால் என்ற தகவலும் கிடைத்தது…

அதை வைத்து மேரி எப்படி இறந்தார் என்ற கோணத்திலும் விசாரணை செய்தார் அப்போது தான் ஒர் உண்மை அவருக்கு தெரிய வந்தது..

திவ்யாவின் உண்மையான பெற்றோர்கள் சுந்திரவள்ளி முத்து என்றும்..

அவர்கள் இருவரும் இலங்கை புலிகளின் படையில் இருந்தவர்கள் என்ற உண்மை தெரிந்தது.

இலங்கையின் ஆரம்பக் கட்டப் போரிலேயே முத்து இறந்துவிட்டார்…. அதன் பின் இறுதி போரில் தான் சுந்திரவள்ளியும் இறந்துள்ளார்..

சுந்திர வள்ளியின் தோழி தான் மேரி இறுதிகட்ட போரில் நீயாவது உயிர் வாழ வேண்டும் என் பெண்ணையும் பார்த்துக்கொள் என்று போர் முனையில் இருந்த மேரியை அனுப்பி வைத்திருக்கிறாள் சுந்திரவள்ளி..

அவர்களை அவர்களின் தம் தாய் மண்ணிலேயே சுட்டு விழுத்தப்பட்டார்கள்..

அதன் பிறகே தான் மேரி திவ்யாவை கூட்டிக் கொண்டு இலங்கையிலிருந்து தப்பித்தால்..

இலங்கையை விட்டு தப்பி காப்பகத்தில் தஞ்சம் புகுந்தார். ஒரு வருடம் ஓடிப்போனது அந்த காப்பகத்திலிருந்து தான் திவ்யா காணாமல் போய்யிருக்கிறாள்……

அது மட்டும் இல்லாமல் மேரி காப்பக முகாமில் சேர்க்கப்பட்ட தகவல் மட்டும் இருக்கிறது ஆனால் மேரியுடன் யாரும் வரவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

திவ்யா காணவில்லை என்று காவல் துறையில் மேரி அவருடன் வந்த மற்றவர்களும் கொடுத்த புகார் மனு என்ற ஒன்றே இல்லை என்ற உண்மையும்
தெரிந்துக் கொண்டார்….

தவறை செய்த அனைவருக்குமே மரண தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்…

அகழி குழியில் விழும் பொருட்களை தன்னுள்ளே இழுத்து வைத்துக்கொள்வதை போல் எல்லா கஷ்டங்களையும் தாண்டி தன்னபிக்கையோடு போராடும் பெண்ணாக திவ்யா மாறினால் திவ்யா.

கோட்டையை பாதுக்காக்க சுற்றி அகழி இருக்கும் அதை மேலோட்டமாக பார்த்தால் அழகாகவே தெரியும் ஆனால் அதில் உயிரைக் கொள்ளும் முதலைகளும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளுமே தான் அதிகம் இருக்குமாம் அதை தாண்டி யாருலும் அந்த கோட்டையினுள்ளே போக முடியாததைப் போன்று தான்

அகழியில் வாழும் கொடிய மிருகங்களுக் கிடையில் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள் பெண்கள்.

திவ்யாவிற்கு நல்ல மருத்துவராகவும் நல்ல பாதுகாப்பாளனாகவும் தன்னை மாற்றிக் கொண்டார் அந்த மருத்துவர்…

பெண் என்பவள் பசிக்கு சாப்பிடும் உணவல்ல…
உணவை உற்பத்தி செய்யும் நிலம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்…

சேதப்படுத்த நினைக்காதே நீயே அழிந்து போவாய்..

“பெண்களைப் போற்றுவோம்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *