கதையாசிரியர் தொகுப்பு: வீரப்பன் லெட்சுமி

1 கதை கிடைத்துள்ளன.

யாருக்காக அழுகிறேன்

 

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழிமேல் விழி வைத்த வண்ணம் வாசலையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். இன்னும் சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள். என்னை அழைத்துக் கொண்டு சென்றுவிடுவாள். புதிய அனுபவத்தில் புதியவர்களுடன் புது வாழ்க்கை வாழப் போகிறேன் என்ற நினைப்பே எனக்குப் புதுத் தெம்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. புவனா… ஆம்! அதுதான் அவள் பெயர். புண்பட்ட என் உள்ளத்திற்கு அவள் தான் அரும் மருந்தாக விளங்கினாள்.