கதையாசிரியர் தொகுப்பு: வி.கண்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

கம்பிகளுக்குப் பின்னால்…

 

 அது ஒரு நீண்ட விடுமுறை வாரம். அடுத்து வரும் திங்கள் கிழமை சுதந்திர தினமோ, ஞாபகம் இல்லை. பஷீரின் நண்பர்கள் வந்திருந்தனர். என்ன செய்யலாம் என்ற பேச்சு முடிவின்றி நீண்டு கொண்டே போனது. நயாகரா நீர்வீழ்ச்சிக்கு செல்ல அதிக வோட்டு. ‘பாஸ்டனிலியே ஏதேனும் ஒரு தீவுக்குப்போலாமே’ இது நான். இப்போது வரை 30 தீவுகளில் ஒரு பத்து தீவுகளையாவது பார்த்திருக்கிறேன். இந்த 10 வருட அமெரிக்க வாசத்தில் நான் கொஞ்சமேனும் சந்தோஷமாக இருந்தது என்றால் இங்கு தான்.