கதையாசிரியர் தொகுப்பு: விஜய்ஆனந்தகுமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மின் “வெ(து)ட்டு”

 

 ( இக்கதையை பற்றி ஒரு சிறிய முன்னுரை என்னவென்றால், இது என் நண்பர் மற்றும் என்னுடைய சொந்த அனுபவமே. பல அலுவலகலங்களில் ஒட்டியிருக்கும் அழுக்கு மற்றும் அவல நிலை இன்னும் மாறாமல் லஞ்சத் தாலும் கறைகளாலும் படிந்து உள்ளதே நிதர்சனம். ஊடகங்கள் பல இதை தெரியப்படுத்தினாலும் மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்கள் விரும்பவதில்லை.) “ஐயா ! உள்ளே வரலாமுங்களா ?” என கேட்டேன் நான். கோப்பைக்குள் முகத்தை புதைத்திருந்த மின் பொருள் ஆணையர் நிமிர்ந்து பார்த்து சைகையால் சிறிது காத்திருக்க


ஏழரை

 

 ” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் . ஐந்தரை மணி காட்டியது கடிகாரம், சோம்பலை விரட்ட பிராயத்தன பட்டான் அவன். குளிர் வேறு அவனை மேலும் சோதித்தது. வேலை நிமித்தமாக அலுவலகத்துக்கு இன்று சிறிது முன்னரே கிளம்ப வேண்டியதை நினைத்து நொந்தான் கணேசன். எப்பொழுதும் கிளம்பும் ஒன்பது மணி புகை வண்டியை தவிர்த்து ஏழரை மணிக்கு வரும் வண்டியை பிடிக்க வேண்டி இருந்தது . ஆகவே சோம்பலை விரட்டிவிட்டு குளிக்க


மூ(டா) நம்பிக்கை

 

 “மேலும் ஒரு மர்ம சாவு!, சாத்தான் வளைவில் மர்ம சாவு தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் சுந்தர் . “என்ன மச்சி என்ன விஷயம்?” என்று வினவினான் இளங்கோ. “இல்லை இளங்கோ அங்கு விபத்தில் இறந்த ஒருவன் இரவில் ஆவியாக அலைவதாகவும், அந்த ஆவி தான் மக்களை காவு கொள்வதாகவும், அந்த வட்டத்தில் வாழும் மக்கள் நம்புகிறார்கள் . அவர்கள் நம்பிக்கையை மெய்பிக்கும் விதமாக, அங்கு இது வரை பத்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. போலீசுக்கும்