கதையாசிரியர் தொகுப்பு: லூத்விக்

1 கதை கிடைத்துள்ளன.

அகச்சிவப்பு

 

 ‘இமைகளை மூடி இருத்தும்போது, தற்பொழுதும்கூட… அந்த விரும்பத்தகாத காட்சியானது, ஒருகணம் தோன்றி மறைவதை, என்னால் நினைந்துணர முடிகிறது !’ ‘எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தான், அதை முதன்முறையாக கண்டேன். இப்பொழுதுவரை ஒவ்வொருமுறை அதை காணும்போதும், தன்னிலை மறந்த குலைநடுக்கம் வந்துபோனதை எண்ணி, நான் பலமுறை வருந்தியிருக்கிறேன். மற்ற சிறார்களை காட்டிலும் நான், கொஞ்சம் வித்தியாசமானவன். தண்ணீர் தொட்டிக்குள்ளோ (அ) அடுக்கு பானை சந்திலோ.. சிலசமயம் கழிப்பறையிலோ.. சிலநேரம் படுக்கைக்கு அடியிலும்கூட … ஒளிந்துகொள்வதற்கு தோதான இடம்