கதையாசிரியர் தொகுப்பு: லதா

1 கதை கிடைத்துள்ளன.

அறை

 

 புயலடித்தாலும் இந்த ஜன்னல் அளவுக்குத்தான் காற்று என் உலகத்துக்குள் வரும். கொஞ்ச நாள் முன்பு நில அதிர்வு ஏற்பட்டபோதுகூட, இந்த 22 மாடி புளோக்கில் என் நாற்காலி அசைந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். எட்டடி அறைக்குள் உலகம் சுருங்கிவிட்டது. குளியல், தூக்கம், கனவு, படம், பாட்டு, படிப்பு, சந்தோஷம், சோகம் எல்லாம் இந்த அறைக்குள்ளேயே முடிந்து விடுகின்றன. தொலைபேசி இன்னும் அடிக்கவில்லை. மணி பன்னிரண்டுதான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கிறது. கீழே கடைக்குப்