கதையாசிரியர் தொகுப்பு: ரகுநந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

ஆட்டோ

 

 நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையைப் பற்றி வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று சொன்னார். அப்போது அப்படி இருந்திருக்குமோ என்னவோ! இப்போது சென்னை என்றதும் பலரையும் பயமுறுத்தும் விஷயம் வியர்வை மழையில் நனைய வைக்கும் பதினோரு மாத வெயில் மட்டுமல்ல. ‘கூலான’ ஆசாமிகளுக்குக் கூட ‘குப்’பென வியர்க்கும் அளவுக்குக் கட்டணம் கேட்கும் ஆட்டோகாரர்களும் அவர்களின் அடாவடியும் தான். இந்தியாவின் பிற பெருநகரங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் மட்டும் ஆட்டோக்கள் எந்த வரையறைக்கும் சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது