கதையாசிரியர் தொகுப்பு: யோகேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

இதான்யா டுவிஸ்ட்டு!

 

 ‘‘அடடே, அண்ணாச்சி… நீ ரம்யா தொடரு டைரக்டருதானே? இங்க என்ன பண்ணி-னிருக்குற?’’ ‘‘கார் ரிப்பேர். மெக்கானிக்கைக் கூட்டிட்டு வர டிரைவர் போயிருக்கார். அதிருக்கட்டும், நீங்க ரசிகரா? ரம்யா எப்படிப் போயிட்டிருக்குது?’’ ‘‘அட போப்பா! சொல்றேன்னு தப்பா நினைக்காதே, சஸ்பென்ஸ் எங்கே, எப்படித் தர்றதுன்னு தெரியவே இல்லே உனுக்கு!’’ ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘பின்னே, வேலாயின்னு ஒரு ரவுடிப் பொம்பளை நடிச்சிட்டிருந்தா இல்லே, அவளை ஏன் கதையில திடுக்குனு சாவடிச்சுட்டே?’’ ‘‘வேற வழி? அது பாவம், நிஜ வாழ்க்கையிலேயே செத்துப்போயிருச்சே..?’’