கதையாசிரியர் தொகுப்பு: ம.மீனாட்சிசுந்தரம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

புதுவரவு

 

 காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். பெட்ரோல் விலை ஏற்றம், தங்கம் விலையில் இறக்கம் இப்படி பல பல சூடான செய்திகளுக்கு நடுவில் ”இந்தாங்க காபி” ஆவி பறக்க கோப்பையை நீட்டிய விசாலம், ”என்னங்க இது என்ன மாசம்” ”அக்டோபர்” ”ஞாபகம் இருக்கா” ”காலையிலயே உம் புராணத்த ஆரம்பிச்சிட்டயா சொல்லித் தொலை” ”இந்த கோபம் உங்கள விட்டுப் போகாதா” ’வயசான காலத்துல கோபத்தக்


தாயுமானவள்

 

 1 சித்திக்கு நாளை வளைகாப்பாம் சித்தி பாட்டியும், அப்பா பாட்டியும் பேசுவது என் காதில் விழுந்தது. அதோடு சித்தியும் அப்பாவும் குட்டிப் பாப்பாவுக்கு, என்ன பெயர் வைக்கலாம் என்று இப்போதே பேசிக் கொள்வதைக் கவனித்த பெரியவர்கள் அனைவரும் மனதிற்குள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதையும் நான் கவனிக்கத் தவறவில்லை, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது குட்டிப் பாப்பாவை பார்ப்பதற்கு. குட்டிப் பாப்பா சித்தி சாடையில் இருக்குமா, அப்பா சாடையில் இருக்குமா என்ற கேள்வியோடு அன்றைய இரவின் வருகை