கதையாசிரியர் தொகுப்பு: மெய் புங்காடன்

1 கதை கிடைத்துள்ளன.

மாற்று கோணம்

 

 “திருச்செந்தூரில் கடலோரத்தில்… செந்தில்நாதன் அரசாங்கம், தேடி தேடி வருவோர்கெல்லாம்…”, அப்படினு அலறிட்டிருந்துச்சு குழல் ஸ்பீக்கரு. சந்தனம், பூவு, விபூதி, வேர்வனு எல்லாந் சேர்ந்து கலவையா ஒரு வாசன அடிக்குது. வகை வகையா சனங்க, பச்ச வேட்டி கட்டிட்டு ஒரு கும்பல், புள்ளைகள இடுப்புல ஒண்ணு வைச்சுகிட்டு கையில ஒண்ண புடுச்சுகிட்டு தர தரனு இழுத்துட்டு போற அம்மா, மொட்ட தல, புது பொண்டாட்டிய உரசி நடக்கற மாப்பிள்ள அப்புறம் மஞ்ச பைய இருக்கிபுடுச்சு, தேஞ்ச செருப்ப இழுத்து