கதையாசிரியர் தொகுப்பு: புஷ்பன்

1 கதை கிடைத்துள்ளன.

ராமசாமியின் ராசாத்தி

 

 ராமசாமி ஓடி விறுவிறுத்து வந்தான் , அப்ப தான் புரிந்தது அவன் போலீஸ் வேலைக்கு சேந்தப்புறம் இதுவரைக்கும் ஓடவேயில்லைனு . கல்லூரியில் படிக்கும் போது அவன் ஒரு பெரிய அதிகார பதவியில் வருவான் என்பது எல்லாருக்குமே தெரியும். வேர்த்து விறுவிறுத்த இந்த நேரத்தில பாஸ்கர் சொன்ன வார்த்தைகள் தான் ஜபாகம் வந்தது மச்சி, நீ எப்படியும் ஒரு IPS வாங்கிருவே தெரியும், உன்னுடைய பிஸிக்கல் பிட்னெஸ்க்கும் நீ பண்ணுற ப்ராக்ட்டீஸுக்கும் கண்டிப்பா நீ IPS தாண்டா ,