கதையாசிரியர் தொகுப்பு: பார்த்தசாரதி நாராயணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை ஆரம்பம்

 

 அன்று மாலை சரியாக மணி ஆறு. நான் டீ.நகரில் உள்ள அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தேன். “சுரேஷ் உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று நர்சின் குரல் கேட்டதும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன். டாக்டர் இளமையாக சற்று வழுக்கையோடு இருந்தார்”. ” சொல்லுங்கள் என்ன பிரச்சனை” டாக்டர் நான் ஒரு வாரத்துக்கு முன் வேலை நிமித்தமாக கோவை சென்றிருந்தேன், அங்கு பேருந்தை விட்டு இறங்கும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று என் மேல் மோதி விட்டது, அப்போ


கனவே கலையாதே

 

 அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது. நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரியாக 6. இன்று எனக்கு ‘மார்க்ரெட் அண்ட் கோ’ கம்பெனியில் னேர்முகத் தேர்வு. எப்படியாவது இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ‘என்ன படித்து என்ன பிரயோஜனம், சிபாரிசு இருப்பவனுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என்று நண்பன் கோபி நேற்றிரவு சொன்னது