மிஸ்டர் துக்ளக்கின் மகள்!
கதையாசிரியர்: பானுமதி ராமகிருஷ்ணாகதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 13,428
கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு…