கதையாசிரியர் தொகுப்பு: பானுமதி ராஜகோபாலன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா என்றால் அன்பு!

 

 பல பலவென பொழுது விடியும்போது, ராஜாவின் கார், காரைக்காலைத் தாண்டி, திருமலைராயன் பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. “இந்தப் பக்கம் தானே, சுந்தரேசன் ஊர் பெயர் சொன்னான்… ஆங்… நிரவி…’ காரை நிறுத்தி, எதிரில் வந்த பைக்காரரிடம் கேட்டான். “நிரவின்னு… இங்கே ஒரு ஊர்…” “அதோ… ரைட்லே ரோடு போகுது பாருங்க, அது வழியே போனா நிரவி தான்,” என்று சொல்லி பைக்காரர் வேகமெடுக்க, காரை வலப் பக்கமாகத் திருப்பினான் ராஜா. வளைந்து நெளிந்து சென்ற சாலை


ஈரம்

 

 அழைப்பு மணி ஒலித்தது. கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ஆனந்த், கடிகாரத்தை பார்த்தான். இரவு பத்தரை! “இந்த நேரத்தில் யார்? சொந்தக்காரர் கல்யாணத்துக்கு போன இந்திராவா… நாளை தானே கல்யாணம். நாளை மாலை ரிசப்ஷனுக்கு சென்று, கையோடு இந்திராவை அழைத்து வருவதாக இருந்ததே…’ என, யோசனையுடன் கதவைத் திறந்தான். பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை